நகைச்சுவைக்காக 3
சித்தப்பா : டாய், சித்தப்பா பேசுறேன். உன் இஷ்டத்துக்கு ஆடாம ஒழுங்கா உங்கப்பன் சொல்ற பொண்ணை கட்டிக்கிட்டு உருப்படுற வழியைப் பார்.
அவன் : ஹலோ .... ஹலோ யார் பேசுறது. போன் விட்டு விட்டு கேக்குது.
சித்தப்பா : டாய், நான் உனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா தானே , விட்டு விட்டுத்தண்டா கேக்கும். போன் ஐ வைடா. நேர்ல வந்து பேசிக்கிறேன்.

