பொறுமையுடன் சேவை

தன வேரையே வெட்டுகிறான்
என தெரிந்தும்
கோபம் கொள்ளாமல்
நிழல் தருகிறது மரம்....

எழுதியவர் : (4-Jan-15, 3:40 pm)
சேர்த்தது : மனோஜ் சுதர்சன்
Tanglish : porumaiyudan sevai
பார்வை : 81

மேலே