இசையாக

இசையாக

நீ மீட்டும்
ஓர் வீணை போல்
நான் ஆனேன்
ஓர் இசையாக !!

நீ பார்க்கும்
எண் திசை யாவும்
நான் ஆவேன்
ஓர் காற்றாக !!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (4-Jan-15, 7:55 pm)
பார்வை : 77

மேலே