அணு உலை

அணு உலை


கூடங்குளத்தில்
குடி இருக்கும்
அணுஉலையே ,......
கோடி கும்பிடு போடுகிறேன்
போ வெளியே

அணுபிளந்து ......
உருவாகும் கதிர் வீச்சு ....
அது கசிந்தால் .......
போகுமடா......
உன் மூச்சு

எத்தனயோ ?..........
போராட்டம் உனக்காக
நீ போக மட்டும்
மறுக்கிறாயே
எதற்காக ?.............
இரா .மாயா

எழுதியவர் : இரா .மாயா (4-Jan-15, 7:16 pm)
Tanglish : anu ulai
பார்வை : 57

மேலே