காதல் பாதையில்

பிரிதல் வழியாகக்
கொஞ்சம்
தனிமைவரை சென்று
இளைப்பாறி வந்தால்,
சேர்தல் வரும்போது
அது
சேர்த்துக் கொண்டுவரும்
இனிமையையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jan-15, 6:49 pm)
Tanglish : kaadhal paathaiyil
பார்வை : 65

மேலே