நம் காதல்

வார்த்தைகள் எல்லாம்
உன் வசம்
வாய்மைகள் எல்லாம்
என் வசம்
வாழ்க்கையோ
நம் காதல் வசம் ...

எழுதியவர் : thulasi (4-Jan-15, 6:35 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 93

மேலே