ஏளனப் புன்னகை

ஏன் இந்த
ஏளனப் புன்னகை......

தினம் இரவு
உந்தன் உறக்கம்
போதாதென்று
எந்தன் உறக்கத்தையும்
பறித்துக் கொண்ட
மமதையா?......

எழுதியவர் : வினோத்சுப்பையா (4-Jan-15, 11:48 pm)
Tanglish : elanap punnakai
பார்வை : 83

மேலே