மர்மமான காட்சி

நீண்ட இடைவெளிக்கு
பிறகு ஒரு
மர்மமான
காட்சி
பார்த்து சிலிர்த்தது
என் கால்கள்
என் இடக்கை
வேர்த்தது
மின்சார வேலி
என்னை
தடுத்து நிறுத்தியது
விளைனலாபி
திருமுருகாற்றுபடை
படிக்காதீர்கள் .

எழுதியவர் : ரிச்சர்ட் (5-Jan-15, 1:30 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 68

மேலே