பேரன்ட்ஸ் மீட்டிங்
அம்மா :சார் பன்னீர்க்கு விட்டுல ரொம்ப வாய் அதிகமா ஆய்டுச்சு
எது சொன்னலு ஓவரா பேசுற
ஆசிரியர்:அப்படியா வகுப்புல இருக்குற எடமே தெரியாது
அம்மா :அப்படியா என்ன சார் சொல்லுரிங்க
ஆசிரியர் :பின்ன வகுப்புல தூங்கி கிட்டே இருந்தா எப்படி
சத்தம் வரும்
இன்னொன்னு என்னன்னா மூச்சிவிட்டுர சத்தம் கூட வராது