மாடி போர்ஷன்
"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"
"என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?" "அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."
"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது" "புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" "என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
"மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?" "என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்..." "ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?" "அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்..."