+++பாவம் பரிட்சை+++
நாளைக்கு உன் பரிட்சையோட ரிசல்ட் வருதே... எந்த டென்சனும் இல்லாம ஜாலியா இருக்க....!!
அதுவா... யாராவது ரொம்ப நல்லா பரிட்சை எழுதியிருந்தாங்கன்னா... அவங்க ரிசல்ட் என்ன வருமுன்னு அவங்களுக்கு முன்னமே தெரியும்...
அட.. நீயா..!! அவ்வளவு நல்லாவா பரீட்சை எழுதி இருக்க?
மொதல்ல நான் சொல்ல வந்தத முழுசா கேளுங்க..அதே மாதிரி... யாராவது சரியாவே பரிட்சை எழுதலனாலும் என்ன ரிசல்ட் வருமுன்னு அவங்களுக்கு தெரியும்...
அதானே பார்த்தேன்....