சமவுரிமை
சமவுரிமை
கேட்கிற
இடத்தில்
பலபேரின்
சுயமரியாதை
சுவடு
தெரியாமல்
போய்விட்டது.....!
உரிமைக்காக
உயிர்
கொடுத்தவன்
துரோகிகளின்
சொத்துப்
பிரிப்பின்
சத்தம்
கேட்டு
பிழைத்து
கொண்டானே
இங்கு.....உணர்ச்சியற்று......!
பருவ
மழை
உண்டென்று
பல
மாதங்கள்
சொல்லும்.....பாவம்
புண்ணியமென்று
பல
மதங்களும்
சொல்லும்.....ஆனாலும்
கேளாமல்
ஏளனங்கள்
ஏராளம்....!
தூரம் என்று
கால்களை
வைக்காமல்
விட்டால்.....தரை
தாண்டி
கரை
சேரமுடியாது.....திரை
விழுந்தால்
தானே
கண்ணில்
காட்சிகள்
கிடைக்கும்.....!!