இதய திருடன்
உன்னை.. திருட நான், நினைத்து,நினைத்து, என்னை,. தொலைத்துவிட்டேன், உன்னிடம்!
உந்தன் விழியோரம், நீ.. வரும்வழியோரம், நீர்ததும்பும்.. விழியோடு, நான் காத்திருக்கினாறேன் நீ வருவாய் என.. வந்து விழியின் வழியே உள்ளே அழைப்பாய் என்று! இறுதியாய் ஒன்று.. அன்பே, என்னை நீ.. அழைக்காவிடிலும், அதனால், ஒன்றுமில்லை, ஆனால் அதை நினைத்து ஒரு நாளும.... அழுதுவிடாதே!
உன் விழியோரம்தான் நான் நிற்கின்றேன், மறந்து விடாதே! நீ அழுதால் உன் விழிநீர் விழும்போது நானும், விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் சம்மதமா அது உனக்கு?