சொர்க்கத்தின் ஜன்னல் கம்பிகள்
வெள்ளைவானில்.... இரு கருப்பு நிலா. அது உன் கண்களா? மஞ்சள் வானில்..... இரு கருப்பு வானவில் அது உன் புருவங்களா? சொர்க்கத்தின்.. ஜன்னல் கம்பிகளா? இல்லை... உன் இமை பீலிகைகளா?