கருப்பு வெள்ளையில் வண்ணத்துபூச்சிகள்

நீ... சுவாசித்துவிடும் மூச்சுக்காற்றை தென்றல்... கடத்திச்சென்றுவிடும் எனறுதான் நான்... சுவாசிக்கவே ஆரம்பித்தேன்! கருப்பு வெள்ளை.. வண்ணத்துபூச்சியாய் படபடக்கும் உன்... விழிகளை... பார்த்துதான் நான் கவிதைகளை வாசிக்கவே ஆரம்பித்தேன்! உன் காரிருள் கூந்தலை பார்த்துத்தான், நான், மழை மேகத்தை ரசிக்கவே... ஆரம்பித்தேன்!