நதி

அவளின் பாத சுவடுகளை
தேடி திரியும்,
அவன் கண்ணீர் துளிகள்.

எழுதியவர் : ரமேஷா (7-Jan-15, 10:49 am)
சேர்த்தது : ரமேஷா
Tanglish : nathi
பார்வை : 66

மேலே