ஸ்கூல் ராக்ஸ் 555
மகன்: அப்பா என் ரேங்க் கார்ட்ல
கையெழுத்து போடுங்க...
அப்பா: என்னடா இது எல்லா சப்ஜெட்லயும்
பெயிலாயிட்ட,இனி என்ன அப்பானு கூப்டாத...
மகன்: சரிடா மச்சான்,
எங்கப்பா கையெழுத்து போடு...
அப்பா:!!!.....
மகன்: அப்பா என் ரேங்க் கார்ட்ல
கையெழுத்து போடுங்க...
அப்பா: என்னடா இது எல்லா சப்ஜெட்லயும்
பெயிலாயிட்ட,இனி என்ன அப்பானு கூப்டாத...
மகன்: சரிடா மச்சான்,
எங்கப்பா கையெழுத்து போடு...
அப்பா:!!!.....