அட படுபாவி

யாரோட காதலி அழகுனு இரண்டு பேர் இடையில் சண்டை
ஒருத்த என் காதலிதான் அழகு என் வீட்ல எல்லாருக்கும் புடிச்சி இருக்குனு ?
இன்னொருத்த என் காதலிதான் பேரழகு அவள பாத்தாலே எல்லாருக்கும் புடிக்கும்னு ???

நடுவல ஒருத்தன் சொன்ன அட போங்கடா
உங்க காதலிய எல்லாருக்கும் புடிக்கும்
என் காதலிய என் மனைவிக்கே ரொம்ப புடிக்கும்

இப்ப சொல்லுங்கட யார் காதலி அழகு ............















/

எழுதியவர் : ilayarani (7-Jan-15, 3:37 pm)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே