பைன்ஸ்டீன்
"ஏங்க...இப்போ எதுக்கு 3டி கண்ணாடிய போட்டுக்கிட்டு தூங்குறீங்க..?
"அதில்லடி...கனவுல வர்ற மூஞ்சியெல்லாம் சரியா தெரியமாட்டேங்குது அதுக்குதான்.. "
"அய்யோ...எப்படிங்க இந்த மாதிரியெல்லாம் ஐடியா வருது உங்களுக்கு?"
"எல்லாம் உன்னைய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறந்தாண்டி.."
ஏங்க..அதுக்கு முன்னாடி இல்லையா..?
அதுக்கு முன்னாடி அறிவு வேலை செஞ்சிருந்தா உன்னைய கல்யாணம் பண்ணியிருப்பேனா..?
"என்னது..."