சிரித்து சிரித்து

மனைவி:- நேற்று நான் பார்த்தது முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.

சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்!

மனைவி:- ஏன் ?

கணவன்:- மீதி உயிர் போக வேண்டாமா ?

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-15, 9:32 am)
Tanglish : siriththu siriththu
பார்வை : 102

மேலே