ஒருமுறை என்னை

என்னிடம் புற்றுப்போல் ....
படர்ந்திருக்கும் கவலையை ....
உன்னால் மட்டுமே ....
உடைத்தெறிய முடியும் ...!!!

ஒருமுறை என்னை ...
காதலோடு பார் ...
மறுகணம் நான் இறந்து ...
பிறப்பேன் ....!!!
-

எழுதியவர் : கே இனியவன் (8-Jan-15, 2:37 pm)
Tanglish : orumurai ennai
பார்வை : 61

மேலே