நான் பெற்ற செல்வமே

முக்குளித்து
மூச்சிரைத்து
நான் பெற்ற
செல்வமே...

உனை தானே!
நான் தானே!
நேசிக்கிறேன்!...

எனை தானே!
நீ தானே!
யாசிக்க வைக்கிறாய்!...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jan-15, 6:26 pm)
பார்வை : 150

மேலே