காதலின் கண்ணீர்

உன் பாதங்களை சிறிது நேரம்
தொடுவதற்கு அனுமதிப்பாயா..
காதலின் பெயரால்உனக்கு
நான் செய்த பாவங்களை
என் கண்ணீரின் துணைகொண்டு
கழுவி விடுகிறேன்..

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (8-Jan-15, 7:56 pm)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
Tanglish : mannithu vidu
பார்வை : 59

மேலே