குடை - உதயா

நீ
என்னை
கட்டியணைக்க ....
வானத்தில்
மாருத
மதில் கொண்டு
மாளிகை கட்டி ..........
கார்முகிலை
வனமாக
வடித்து ........
சாரலை
பூக்களாய்
மலர்வித்து
உன்மீது
தூவினேனடி............
நீ
என்னை
கட்டியணைக்க ....
வானத்தில்
மாருத
மதில் கொண்டு
மாளிகை கட்டி ..........
கார்முகிலை
வனமாக
வடித்து ........
சாரலை
பூக்களாய்
மலர்வித்து
உன்மீது
தூவினேனடி............