காதல் இதுதானா

துரத்தி துரத்தி
வந்தது ,
வெரட்டி வெரட்டி
வந்தது ,
பயந்து பயந்து
ஓடினேன்,
பதுங்கி பதுங்கி
ஓடினேன்,
எப்படியோ
பிடித்து விட்டது
காதல்.

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Jan-15, 7:40 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 73

மேலே