எனக்குத் தெரிந்தது
அம்மா : கண்ணிற்குத் தெரிந்த கடவுள்
அப்பா : எனக்குத் தெரிந்த கடவுள்
சகோதரன் : சிறந்த நண்பன்
நண்பன் : எனது இளய சகோதரன்
காதல் : மூன்ரெழுத்துக் கடல்
நட்பு : மூன்ரெழுத்துக் காவியம்
இயற்கை : ரசிக்க வேண்டிய ஒன்று
செயற்கை : வரவேற்க வேண்டிய ஒன்று
பெண் : படைக்க பிறந்தவள்
ஆண் : காக்க பிறந்தவன்
மனிதன் : உருமாறிய குரங்கு
மனம் : உருமாறத குரங்கு
வெற்றி : சில அறிவாளிகளை முட்டாள் ஆக்கும்
தோல்வி : சில முட்டாள்களை அறிவாளி ஆக்கும்
அன்பு : எதிர் பார்ப்பின்மை
ஆணவம் : எதிரிகளை உருவாக்கும் தன்மை
நேர்மை : அழிந்து போன ஒன்று
இறைமை : திரிக்கப்பட்ட ஒன்று
உண்மை : போர்விரனின் கத்தி
பொய்மை : போர்விரனின் கவசம்
புகழ்ச்சி : மாபெரும் போதை
மகிழ்ச்சி : எவரும் கொடுக்கும் உணர்வு
கோபம் : உரிமையுள்ளவர்கள் மட்டும் காட்டும் உணர்வு
தொடர்ச்சி உங்கள் விருப்பத்தை பொறுத்தே...........