காதலியே கவனி

இயேசுகிருஷ்த்து உன்னை கண்டிருந்தால்
கடவுளாகி இருக்கமாட்டார்
நிச்சயம் ஒரு கணவனாகியிருப்பார் !

எழுதியவர் : ப.சுகுமாறன் (9-Jan-15, 7:53 am)
சேர்த்தது : சுகுமாறன் கவிஞன்
பார்வை : 57

மேலே