போடுங்கடா வெடி

போடுங்கடா வெடி

போடுங்கடா
வெடி.....போயிட்டானே
கேடி என்று
சொல்லி......!!

கந்தகக்
குண்டுகளால்
கதறக்
கதற.....கொன்றவன்
தோற்றுப்
போகிறான்.....கொளுத்துங்கடா
பாட்டாசு
இன்றைக்கும்
தீபாவளி தான்.....!!

ராஜாக்களின்
ராஜ்ஜியம்
பூச்சியமாய்
போனது.....அதிசயம்
இங்கே
ஆகிப்போனது.....ஆட்சி
மாற்றம்
அவசியமாய்ப்
போனதே......!!

எழுதியவர் : thampu (10-Jan-15, 4:38 am)
பார்வை : 69

மேலே