வெற்றி உனக்கே

கடலளவு துயரமிருந்தாலும்
கட்டுமரமெனும் நம்பிக்கையும்
விடாமுயற்சி எனும் துடுப்புமிருந்தால்
வாழ்வில் வெற்றி உனக்கே.

எழுதியவர் : gnanasiththan (10-Jan-15, 1:55 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : vettri unakke
பார்வை : 1067

மேலே