வருந்தாதே

தோழா !
நீ
வாடிய பூக்களுக்காக
கண்ணீர் விடாதே - இனி
வாசம் வீசும் பூக்களுக்காக
தண்ணீர் விடு
உன் வாழ்க்கை
நிச்சயம் மலரும் !

எழுதியவர் : gnanasiththan (10-Jan-15, 5:23 pm)
Tanglish : varunthaathe
பார்வை : 143

மேலே