அருள்மிகு

அருள்மிகு அரச மக்கள் ராஜா சுவாமி
அருள்மிகு வீரபத்திரர் சுவாமி
அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி
அருள்மிகு கருப்பண சுவாமி
அருள்மிகு இருளப்ப சுவாமி
அருள்மிகு பைரவர் சுவாமி
அருள்மிகு பேச்சியம்மன் ராக்காச்சியம்மன் சுவாமி
அருள்மிகு சோணை சுவாமி
அருள்மிகு சப்பாணி சுவாமி

வரிசையாய்
தனித் தனி
சிறைக்குள்!

சிறைச்சாலையா?
கோயில்!

எழுதியவர் : வேலாயுதம் (10-Jan-15, 12:30 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 183

மேலே