அன்னையை போல் ஒரு தெய்வமில்லை
என்..
மௌனத்தை
மொழி பெயர்த்திடுவாள்
தன்..,
விழிகளாலே.
விழி பெயர்த்து...
வழியும் கண்ணீரை,
இனம் பிரிக்க தெரிந்தவள்.
இன்னும் வாழ்கிறாள்...
என் இதயத்தில் மட்டும்,
எனை ஈன்ற..
என் தாயவள்!
என்..
மௌனத்தை
மொழி பெயர்த்திடுவாள்
தன்..,
விழிகளாலே.
விழி பெயர்த்து...
வழியும் கண்ணீரை,
இனம் பிரிக்க தெரிந்தவள்.
இன்னும் வாழ்கிறாள்...
என் இதயத்தில் மட்டும்,
எனை ஈன்ற..
என் தாயவள்!