கடவுள்கள் - உதயா

அவர்களிடம்

பணமில்லை
பாசமுண்டு!!!

மாடமாளிகையில்லை
மனசாட்சியுண்டு!!!

தங்க அணிகலனில்லை
தன்மானமுண்டு!!!

வைர அணிகலனில்லை
வைராக்கியமுண்டு!!

நல்ல உடையில்லை
நாலுபேருக்கு உதவும் மனமுண்டு !!!

எதிர்பார்ப்புயின்றி
அனைவரிடமும்
அன்பு காட்டும் குணமுண்டு

பிறப்பால் தான்
அவர்கள் ஏழை
ஆனால்
கருணையில்
கடவுள் ........

எழுதியவர் : uthayakumar (11-Jan-15, 2:53 pm)
பார்வை : 306

மேலே