பாவம் பாயலுக

ஒரு நியாயமான கேள்வி...
ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை...???
.
அது மாணவர்களின் தவறு கிடையாது,
.
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடப்பதில்லை..
.
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது ஒரு பெரிய குறை..
.
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்விஆண்டை எடுத்துக்கொள்வோம்..
.
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
.
2.கோடை விடுமுறை 50 .
ரொம்ப வெப்பமான காலம் என்பதால்
படிப்பது கஸ்டம்
மீதி 263 நாள்கள் (313-50=263).
.
3. தினமும் 8 மனி நேரம் தூங்கும் நேரம்
என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
.
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் .
வளரும் பசங்களுக்கு நல்லது. நாள்
கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
.
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் .
நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படு
வதால்.
30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
.
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம்..
15 நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
.
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
.
8. காலாண்டு,அரையாண்டு,பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
.
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள் ..
மீதி 3 நாட்கள் (6-3=3).
.
10. சினிமா, உறவினர் திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும்..
மீதி இருப்பதோ ஒரேயொரு நாள் (3-2=1).
.
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த
நாள்..
.
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க முடியும் ........................

எழுதியவர் : விவேகா ராஜீ (11-Jan-15, 6:35 pm)
பார்வை : 257

மேலே