புத்திகாலி கணவன்- மணியன்

உன் புருசனுக்கு புத்திகாலின்னு எதை வச்சுடி சொல்லுற ?

பின்ன என்னடி. சாப்பிடும் போது முள் குத்திருச்சு என்று சொல்லுறேன். அதுக்கு செருப்பு போட்டிருக்க வேண்டியதுதானே என்கிறார்.

உன் நல்லதுக்குத்தானடி சொல்லி இருக்கிறார்.அதுக்குப் போய் அவருக்கு புத்திகாலின்னு நீ ஏன்டி சொல்லுற.

அட போடி இவளே.நான் சாப்பிட்டது மீன் குழம்புடி. . .


?,. . . . ! . . . . ? . . . ! . . .?









*=*=*=*=*=*=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (11-Jan-15, 10:46 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 206

சிறந்த நகைச்சுவைகள்

மேலே