சாத்தானின் தோழன்

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கின்றனர் பலர்...
தூணிலும் துரும்பிலும் யவரும் பார்த்தது இல்லை அவரை...
அவரின் பெயரில் தான் எத்தனை ஆயிரம் வேறுபாடுகள்,எத்தனை ஆயிரம் கொலைகள்...
கொலையுண்டவர்களின் கண்ணீரில் தான் விளங்குகிறது...
அவர் சாத்தானின் தோழர் என்று

எழுதியவர் : நவின் (12-Jan-15, 8:47 am)
சேர்த்தது : நவின்
பார்வை : 64

மேலே