வரம்

உன் தலையணைக்கு கிடைத்த வரம்
எனக்கு கிடைக்கவில்லை !
உன்னை என் மடியில் தூங்க வைக்க !!!!

எழுதியவர் : மகேஸ்வரன் (12-Jan-15, 1:29 pm)
Tanglish : varam
பார்வை : 78

மேலே