என்னோடு நீ வாழ நேரிட்டால்

என்னோடு நீ வாழ நேரிட்டால்.

தினமும் சண்டையிடுவேன் உன்னோடு.
உன் ஞாபகம் மறப்பேன்.
கோபம் கொள்வேன் உன்மேல்.
உன் பாசத்திற்காய் பரிதவிக்க மாட்டேன்,
அதீதமாய் அன்பு கொள்ள மாட்டேன் உன் மேல்,
ஆனால்,
யதார்த்த வாழ்வில் திழைக்க வைப்பேன்.
உன் தாய் தந்தையை ஒரே உருவில் காண நேரிட வைப்பேன்.

எழுதியவர் : அருண். (13-Jan-15, 2:04 pm)
பார்வை : 81

மேலே