நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”

நாகரிக போர்வைக்குள் நீயே வாய் கூசுகிறாய்
தாய் மொழியாம் தமிழ்லில் பேச
இன்றைக்கே இந்த நிலைமை
நாளைக்கு என்ன ஆகுமோ
லட்சங்கள் செலவு செய்த பட்டம் படித்த
உன் ஆறிவு உன் தாத்தாவின்
பத்தாம் வகுப்பு அறிவுக்கு நிகர் இல்லை
உரையாடலுக்கு மட்டும் அல்ல உன் மொழி
வார்த்தைகளில் உணர்ச்சி தந்த ஒரே மொழி
உச்சரிப்பில் ஆழகு தந்த ஒரே மொழி
மரியாதைக்கு பெயர் போன ஒரே மொழி
உன் தலை முறைக்கு விட்டு செல் மறவாமல்!

எழுதியவர் : Narmatha (13-Jan-15, 6:32 pm)
பார்வை : 61

மேலே