காதல் தோல்வி
உயிர் கொல்லும் வலி....!
ஒன்று என்னை தாக்க
வேண்டாம் என்று
நீ துக்கி எறிந்த போது
வேகத்தில் வெறுத்து
உன்னை பார்க்காமலும் பேசாமலும்
இருக்க நினைத்து அதில் வென்று
உன் நினைவுகளை மறுக்க
நினைத்து தோற்றுப்போகிறேன்...!
என் இதயம் திருடிகொண்டது உன் காதல்
உண்மையில் உன்னை தவிர
வேறு எவரும் இல்லை...!
என்னால் உன் முடிவை ஏற்கவும் முடியாமல்
உன் பிரிவை தாங்கவும் முடியாமல் தவிக்கிறேன்
உன் பிரிவை தாங்கும் வலிமை
என்னிடம் இல்லை காரணம்
உன்னை கண்ட நாள் முதல் காதலில்
கரைந்து முழுவதுமாய் என்னை தொலைத்துவிட்டேன்