kaadhal (oru thalai)


பொய் சொல்ல பிடிக்கிறது காதலால்

களவாட பிடிக்கிறது காதலால்

அழகாய் மாற பிடிக்கிறது காதலால்

எல்லாம் அழகாய் தோன்றுகிறது காதலால்


என்னை மட்டும் ஏன் பிடிக்க வில்லை

இந்த காதலுக்கு

எழுதியவர் : rudhran (21-Jun-10, 7:29 pm)
பார்வை : 2901

மேலே