கடலின் முயற்சி

ஓயாத அலைகளே
உமக்கு உரக்கம் எப்பொது?
பித்துபிடிக்காமல்
உனக்கு மட்டும எப்படி
முத்து பிடிக்கிறது,,,
இது
விடா முயற்சியின்
வெற்றியோ

எழுதியவர் : குமார் (14-Jan-15, 7:18 am)
Tanglish : kadalin muyarchi
பார்வை : 84

மேலே