ஆவிக்கோப்பை

உன்னை
முத்தமிட்ட போதெல்லாம்
தெரியவில்லை!
உன்
உள்ளத்தின் கொந்தளிப்பு
இவ்வளவா என்று!

மெதுமெதுவாய் ஆவியகுதே!!!

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (14-Jan-15, 8:25 am)
பார்வை : 121

மேலே