குழந்தைகளின் உலகம்...

தூங்கிக்கொண்டிருந்த என் வீட்டு மழலையின்
கனவினுள் நுழைந்தேன்..
கனவினுள் என் வீடு பொம்மைகளால் நிறைந்து இருந்தது..
நானும் குழந்தையாய் இருந்தேன்..
வீட்டு சுவர் முழவதும் குழந்தயின் கிறுக்கல்கள் அழகிய ஓவியமாய் இருந்தன...
அங்கே அவளது கனவினுள் குழந்தைகள் அவளது தேவதை நண்பர்களாய் இருந்தனர் ...
இனிப்புகள் உணவை இருந்தன..
சாலைகளில் பூக்கள் மலர்திருந்தன...
இவை யாவும் தவறாய் இருகின்றன...
நான் மாற்றி தருகின்றேன் என்றானே..
கனவில் இருந்து துரத்தி அடிகபட்டேன்...
குழந்தை கூறினால்...
இது எங்கள் உலகம் என்று....

எழுதியவர் : குழந்தையாய் மாறி ponavan (17-Apr-11, 8:53 am)
சேர்த்தது : Javith mianded.M
பார்வை : 339

சிறந்த கவிதைகள்

மேலே