அந்த மூன்று நாட்கள்...

கணவனும் கடவுளும் எப்போதுமே
அன்புடன் இருகின்றனர்...
அந்த மூன்று நாள்களை தவிர...

எழுதியவர் : பெண் (17-Apr-11, 9:12 am)
பார்வை : 671

சிறந்த கவிதைகள்

மேலே