நீயே உலகம்..

நீயே உலகம்..

நீ
நேசிக்கும் பலர்
இவ்வுலகில் இருக்கலாம்..
ஆனால்..
உன்னை நேசிக்கும்
யாரோ ஒருவருக்கு
நீ மட்டுமே
உலகமாய் இருப்பாய்..!

எழுதியவர் : devirajkamal (17-Apr-11, 12:42 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : neeye ulakam
பார்வை : 434

மேலே