நீ கேட்டு செய்ய முடியாமல் போன தருணங்களில் ?

அன்பே
நீ கேட்டவை எல்லாம் செய்தேன்
சில முறை மட்டும் முடியாமல் போனது
அந்த முடியாமல் போன தருணங்களில்
உன் காதலன் என்ற மதிப்பு அல்ல
தூரத்து சொந்தகாரனுக்கு கொடுக்கும்
மதிப்பு கூட எனக்கு உன்னிடம் இல்லை ஏனடி