பெண்

புகுந்த வீட்டில்
வரதச்சனை கொடுத்ததும்
அடிமாடாய் வாழ்வதற்க்கு
பிறந்த வீட்டில்
கன்னியராய் வாழ்ந்து விடலாம் !

எழுதியவர் : dpa (17-Apr-11, 2:25 pm)
சேர்த்தது : deeps
Tanglish : pen
பார்வை : 372

மேலே