இயற்கை தந்த பரிசு

நீ வாழ
என்னை அழித்தாய்
இதோ என் பரிசுகள்
பூகம்பமும் சுனாமியும் !

எழுதியவர் : dpa (17-Apr-11, 2:53 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 464

மேலே