காலண்டர்

தமிழ்நாடு கவெர்மெண்ட் ஸ்கூல் சார்பா கொடுத்த காலண்டர பார்த்து ஏன் கோவமா இருக்க ?

பின்ன நீங்களே சொல்லுங்க சார், முப்பருவ கல்விமுறை இருக்குறதால, காலண்டரையும் மூணாதா தருவோம்னு, மொத நாலு மாசத்துக்கு மட்டும் காலண்டர பிருச்சு குடுத்தா கோவம் வராதா ?

எழுதியவர் : சரவணன் (15-Jan-15, 10:43 am)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே